Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:12 in Tamil

கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,

Karththaavae, thunmaarkkanukkuk kuzhivettappadumvaraikkum, neer theengunaadkalil amarnthirukkappanni,

Download verse image

Psalm 94:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து,
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் தண்டித்து, உமது சட்டத்திலிருந்து போதிக்கிற நபர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
Tamil Easy Reading Version
கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான். சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.

Psalm 94:12 in English

King James Version (KJV)
Blessed [is] the man whom thou chastenest, O LORD, and teachest him out of thy law;
World English Bible (WEB)
Blessed is the man whom you discipline, LORD, and teach out of your law,
American Standard Version (ASV)
Blessed is the man whom thou chastenest, O Jehovah, And teachest out of thy law;
Bible in Basic English (BBE)
Happy is the man who is guided by you, O Jah, and to whom you give teaching out of your law;
Darby Translation (DBY)
Blessed is the man whom thou chastenest, O Jah, and whom thou teachest out of thy law;
Webster's Bible (WBS)
Blessed [is] the man whom thou chastenest, O LORD, and teachest him out of thy law;
Young's Literal Translation (YLT)
O the happiness of the man Whom Thou instructest, O Jah, And out of Thy law teachest him,

Read in context

  1. 10ஜாதிகளை தண்டிக்கிறவர்கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
  2. 11மனுஷனுடையயோசனைகள்வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
  3. 12கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
  4. 13சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
  5. 14கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.