Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:172 in Tamil

உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

Umathu karpanaigalellaam neethiyullavaigal; aathalaal, en naavu ummudaiya vasanaththai vivariththus sollum.

Download verse image

Psalm 119:172 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
Open Tamil Contemporary Version
எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்; ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை.
Tamil Easy Reading Version
உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும். கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.

Psalm 119:172 in English

King James Version (KJV)
My tongue shall speak of thy word: for all thy commandments [are] righteousness.
World English Bible (WEB)
Let my tongue sing of your word, for all your commandments are righteousness.
American Standard Version (ASV)
Let my tongue sing of thy word; For all thy commandments are righteousness.
Bible in Basic English (BBE)
Let my tongue make songs in praise of your word; for all your teachings are righteousness.
Darby Translation (DBY)
My tongue shall speak aloud of thy *word; for all thy commandments are righteousness.
Webster's Bible (WBS)
My tongue shall speak of thy word: for all thy commandments [are] righteousness.
Young's Literal Translation (YLT)
My tongue doth sing of Thy saying, For all Thy commands [are] righteous.

Read in context

  1. 170என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
  2. 171உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
  3. 172உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
  4. 173நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
  5. 174கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.