Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:45 in Tamil

நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.

Naan ummudaiya kattalaigalai aaraaykirabadiyaal, visaalaththilae nadappaen.

Download verse image

Psalm 119:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன்.
Open Tamil Contemporary Version
உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால், நான் சுதந்திரமாக நடந்துவருவேன்.
Tamil Easy Reading Version
நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.

Psalm 119:45 in English

King James Version (KJV)
And I will walk at liberty: for I seek thy precepts.
World English Bible (WEB)
I will walk in liberty, for I have sought your precepts.
American Standard Version (ASV)
And I shall walk at liberty; For I have sought thy precepts.
Bible in Basic English (BBE)
So that my way may be in a wide place: because my search has been for your orders.
Darby Translation (DBY)
And I will walk at liberty, for I have sought thy precepts;
Webster's Bible (WBS)
And I will walk at liberty: for I seek thy precepts.
Young's Literal Translation (YLT)
And I walk habitually in a broad place, For Thy precepts I have sought.

Read in context

  1. 43சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
  2. 44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
  3. 45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
  4. 46நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
  5. 47நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.