Psalm 119:44 in Tamil
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
Naan eppozhuthum endraikkum umathu vaethaththaik kaaththukkolluvaen.
Psalm 119:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
- Open Tamil Contemporary Version
- நான் எப்பொழுதும் உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன்.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன்.
Psalm 119:44 in English
- King James Version (KJV)
- So shall I keep thy law continually for ever and ever.
- World English Bible (WEB)
- So I will obey your law continually, forever and ever.
- American Standard Version (ASV)
- So shall I observe thy law continually For ever and ever.
- Bible in Basic English (BBE)
- So that I may keep your law for ever and ever;
- Darby Translation (DBY)
- Then will I keep thy law continually, for ever and ever;
- Webster's Bible (WBS)
- So shall I keep thy law continually for ever and ever.
- Young's Literal Translation (YLT)
- And I keep Thy law continually, To the age and for ever.
Read in context
- 42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
- 43சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
- 44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
- 45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
- 46நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
Cross references
- Psalm 119:33–34 சங்கீதம் 119:33–34கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்.
- Revelation 22:11 வெளிப்படுத்தின விசேஷம் 22:11அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
- Revelation 7:15 வெளிப்படுத்தின விசேஷம் 7:15ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.