Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:57 in Tamil

கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

Karththaavae, neerae en pangu; naan umathu vasanangalaik kaikkolluvaen endraen.

Download verse image

Psalm 119:57 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீரே என் பங்கு; உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.

Psalm 119:57 in English

King James Version (KJV)
[Thou art] my portion, O LORD: I have said that I would keep thy words.
World English Bible (WEB)
The LORD is my portion. I promised to obey your words.
American Standard Version (ASV)
Jehovah is my portion: I have said that I would observe thy words.
Bible in Basic English (BBE)
CHETH The Lord is my heritage: I have said that I would be ruled by your words.
Darby Translation (DBY)
CHETH. My portion, O Jehovah, I have said, is to keep thy words.
Webster's Bible (WBS)
CHETH. [Thou art] my portion, O LORD: I have said that I would keep thy words.
Young's Literal Translation (YLT)
[Cheth.] My portion [is] Jehovah; I have said — to keep Thy words,

Read in context

  1. 55கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
  2. 56நான் உமது கட்டளைகளைக் கைக் கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது. கேத்.
  3. 57கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
  4. 58முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.
  5. 59என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.