Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:63 in Tamil

உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

Umakkup payanthu, umathu kattalaigalaik kaikkollugira anaivarukkum naan thozhan.

Download verse image

Psalm 119:63 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.
Open Tamil Contemporary Version
உமக்குப் பயந்து நடக்கிற, உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன். உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.

Psalm 119:63 in English

King James Version (KJV)
I [am] a companion of all [them] that fear thee, and of them that keep thy precepts.
World English Bible (WEB)
I am a friend of all those who fear you, of those who observe your precepts.
American Standard Version (ASV)
I am a companion of all them that fear thee, And of them that observe thy precepts.
Bible in Basic English (BBE)
I keep company with all your worshippers, and those who have your orders in their memory.
Darby Translation (DBY)
I am the companion of all that fear thee, and of them that keep thy precepts.
Webster's Bible (WBS)
I [am] a companion of all [them] that fear thee, and of them that keep thy precepts.
Young's Literal Translation (YLT)
A companion I [am] to all who fear Thee, And to those keeping Thy precepts.

Read in context

  1. 61துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
  2. 62உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படிபாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
  3. 63உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.
  4. 64கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். தேத்.
  5. 65கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.