Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:79 in Tamil

உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

Umakkup payanthu, umathu saatchigalai arinthirukkiravarkal ennandaikkuth thirumbuvaarkalaaga.

Download verse image

Psalm 119:79 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும்.
Open Tamil Contemporary Version
உமது நியமங்களை விளங்கிக்கொண்டு, உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும்.
Tamil Easy Reading Version
உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர் என்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன்.

Psalm 119:79 in English

King James Version (KJV)
Let those that fear thee turn unto me, and those that have known thy testimonies.
World English Bible (WEB)
Let those who fear you turn to me. They will know your statutes.
American Standard Version (ASV)
Let those that fear thee turn unto me; And they shall know thy testimonies.
Bible in Basic English (BBE)
Let your worshippers be turned to me, and those who have knowledge of your words.
Darby Translation (DBY)
Let those that fear thee turn unto me, and those that know thy testimonies.
Webster's Bible (WBS)
Let those that fear thee turn to me, and those that have known thy testimonies.
Young's Literal Translation (YLT)
Those fearing Thee turn back to me, And those knowing Thy testimonies.

Read in context

  1. 77நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
  2. 78அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
  3. 79உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.
  4. 80நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. கப்.
  5. 81உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடையவசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.