Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:77 in Tamil

நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

Naan pizhaiththirukkumbadikku umathu irakkangal enakkuk kidaippathaaga; ummudaiya vaetham en manamagizhchi.

Download verse image

Psalm 119:77 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
Open Tamil Contemporary Version
நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்; உமது சட்டம் என் மனமகிழ்ச்சி.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும். நான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன்.

Psalm 119:77 in English

King James Version (KJV)
Let thy tender mercies come unto me, that I may live: for thy law [is] my delight.
World English Bible (WEB)
Let your tender mercies come to me, that I may live; for your law is my delight.
American Standard Version (ASV)
Let thy tender mercies come unto me, that I may live; For thy law is my delight.
Bible in Basic English (BBE)
Let your gentle mercies come to me, so that I may have life; for your law is my delight.
Darby Translation (DBY)
Let thy tender mercies come unto me, that I may live; for thy law is my delight.
Webster's Bible (WBS)
Let thy tender mercies come to me, that I may live: for thy law [is] my delight.
Young's Literal Translation (YLT)
Meet me do Thy mercies, and I live, For Thy law [is] my delight.

Read in context

  1. 75கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
  2. 76நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.
  3. 77நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
  4. 78அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
  5. 79உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.