Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:41 in Tamil

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

Karththaavae, ummudaiya vaakkinpadi, umathu thayavum umathu ratchippum enakku varuvathaaga.

Download verse image

Psalm 119:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும், உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக;
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.

Psalm 119:41 in English

King James Version (KJV)
Let thy mercies come also unto me, O LORD, [even] thy salvation, according to thy word.
World English Bible (WEB)
Let your loving kindness also come to me, LORD, your salvation, according to your word.
American Standard Version (ASV)
Let thy lovingkindnesses also come unto me, O Jehovah, Even thy salvation, according to thy word.
Bible in Basic English (BBE)
VAU Let your mercies come to me, O Lord, even your salvation, as you have said.
Darby Translation (DBY)
VAU. And let thy loving-kindness come unto me, O Jehovah, — thy salvation according to thy *word.
Webster's Bible (WBS)
VAU. Let thy mercies come also to me, O LORD, [even] thy salvation, according to thy word.
Young's Literal Translation (YLT)
[Waw.] And meet me doth Thy kindness, O Jehovah, Thy salvation according to Thy saying.

Read in context

  1. 39நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
  2. 40இதோ, உம்முடைய கட்டளைகள் மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வெள.
  3. 41கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
  4. 42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
  5. 43சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.