Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 120:6 in Tamil

சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

Samaathaanaththaip pagaikkiravarkalidaththil en aaththumaa kudiyirunthathum pothum!

Download verse image

Psalm 120:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
Open Tamil Contemporary Version
சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
Tamil Easy Reading Version
சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.

Psalm 120:6 in English

King James Version (KJV)
My soul hath long dwelt with him that hateth peace.
World English Bible (WEB)
My soul has had her dwelling too long with him who hates peace.
American Standard Version (ASV)
My soul hath long had her dwelling With him that hateth peace.
Bible in Basic English (BBE)
My soul has long been living with the haters of peace.
Darby Translation (DBY)
My soul hath long dwelt with them that hate peace.
Webster's Bible (WBS)
My soul hath long dwelt with him that hateth peace.
Young's Literal Translation (YLT)
Too much hath my soul dwelt with him who is hating peace.

Read in context

  1. 4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
  2. 5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!
  3. 6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
  4. 7நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள். (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 120

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.