Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 122:2 in Tamil

எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.

Erusalaemae, un vaasalkalil engal kaalkal nirkalaayitru.

Download verse image

Psalm 122:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
Open Tamil Contemporary Version
எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன.
Tamil Easy Reading Version
இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.

Psalm 122:2 in English

King James Version (KJV)
Our feet shall stand within thy gates, O Jerusalem.
World English Bible (WEB)
Our feet are standing within your gates, Jerusalem!
American Standard Version (ASV)
Our feet are standing Within thy gates, O Jerusalem,
Bible in Basic English (BBE)
At last our feet were inside your doors, O Jerusalem.
Darby Translation (DBY)
Our feet shall stand within thy gates, O Jerusalem.
Webster's Bible (WBS)
Our feet shall stand within thy gates, O Jerusalem.
Young's Literal Translation (YLT)
Our feet have been standing in thy gates, O Jerusalem!

Read in context

  1. 1கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
  2. 2எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.
  3. 3எருசலேம் இசைவிணைப்பானநகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.
  4. 4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தைஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
Read all of Psalm 122

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.