Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 125:4 in Tamil

கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்.

Karththaavae, nallavarkalukkum iruthayaththil semmaiyaanavarkalukkum nanmaiseyyum.

Download verse image

Psalm 125:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நல்லவர்களுக்கு, இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும். பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.

Psalm 125:4 in English

King James Version (KJV)
Do good, O LORD, unto [those that be] good, and [to them that are] upright in their hearts.
World English Bible (WEB)
Do good, LORD, to those who are good, to those who are upright in their hearts.
American Standard Version (ASV)
Do good, O Jehovah, unto those that are good, And to them that are upright in their hearts.
Bible in Basic English (BBE)
Do good, O Lord, to those who are good, and to those who are upright in heart.
Darby Translation (DBY)
Do good, O Jehovah, unto the good, and to them that are upright in their hearts.
Webster's Bible (WBS)
Do good, O LORD, to [those that] are good, and to [them that are] upright in their hearts.
Young's Literal Translation (YLT)
Do good, O Jehovah, to the good, And to the upright in their hearts.

Read in context

  1. 2பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
  2. 3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
  3. 4கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்.
  4. 5தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 125

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.