Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 129:3 in Tamil

உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.

Uzhugiravarkal en muthuginmael uzhuthu, thangal padaichaalkalai neelamaakkinaarkal.

Download verse image

Psalm 129:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
Open Tamil Contemporary Version
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
Tamil Easy Reading Version
என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள். எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன.

Psalm 129:3 in English

King James Version (KJV)
The plowers plowed upon my back: they made long their furrows.
World English Bible (WEB)
The plowers plowed on my back. They made their furrows long.
American Standard Version (ASV)
The plowers plowed upon my back; They made long their furrows.
Bible in Basic English (BBE)
The ploughmen were ploughing on my back; long were the wounds they made.
Darby Translation (DBY)
The ploughers ploughed upon my back; they made long their furrows.
Webster's Bible (WBS)
The plowers plowed upon my back: they made long their furrows.
Young's Literal Translation (YLT)
Over my back have ploughers ploughed, They have made long their furrows.

Read in context

  1. 1என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.
  2. 2என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னைமேற்கொள்ளாமற்போனார்கள்.
  3. 3உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.
  4. 4கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
  5. 5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
Read all of Psalm 129

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.