Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 129:4 in Tamil

கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

Karththaro neethiyullavar; thunmaarkkarudaiya kayirugalai avar aruththaar endru, isravael ippozhuthu solvathaaga.

Download verse image

Psalm 129:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
Open Tamil Contemporary Version
ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”
Tamil Easy Reading Version
ஆனால் நல்லவராகியக் கர்த்தர் கயிறுகளை அறுத்துக் கொடியோரிடமிருந்து என்னை விடுவித்தார்.

Psalm 129:4 in English

King James Version (KJV)
The LORD [is] righteous: he hath cut asunder the cords of the wicked.
World English Bible (WEB)
The LORD is righteous. He has cut apart the cords of the wicked.
American Standard Version (ASV)
Jehovah is righteous: He hath cut asunder the cords of the wicked.
Bible in Basic English (BBE)
The Lord is true: the cords of the evil-doers are broken in two.
Darby Translation (DBY)
Jehovah is righteous: he hath cut asunder the cords of the wicked.
Webster's Bible (WBS)
The LORD [is] righteous: he hath cut asunder the cords of the wicked.
Young's Literal Translation (YLT)
Jehovah [is] righteous, He hath cut asunder cords of the wicked.

Read in context

  1. 2என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னைமேற்கொள்ளாமற்போனார்கள்.
  2. 3உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.
  3. 4கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
  4. 5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
  5. 6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.
Read all of Psalm 129

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.