Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 129:5 in Tamil

சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

Seeyonaip pagaikkira anaivarum vedkip pinnittuth thirumbakkadavarkal.

Download verse image

Psalm 129:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.
Open Tamil Contemporary Version
சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.
Tamil Easy Reading Version
சீயோனை வெறுத்த ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்கள் போரிடுவதை நிறுத்தி, ஓடிப்போய்விட்டார்கள்.

Psalm 129:5 in English

King James Version (KJV)
Let them all be confounded and turned back that hate Zion.
World English Bible (WEB)
Let them be disappointed and turned backward, all those who hate Zion.
American Standard Version (ASV)
Let them be put to shame and turned backward, All they that hate Zion.
Bible in Basic English (BBE)
Let all the haters of Zion be shamed and turned back.
Darby Translation (DBY)
Let them be ashamed and turned backward, all that hate Zion;
Webster's Bible (WBS)
Let them all be confounded and turned back that hate Zion.
Young's Literal Translation (YLT)
Confounded and turn backward do all hating Zion.

Read in context

  1. 3உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.
  2. 4கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
  3. 5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
  4. 6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.
  5. 7அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.
Read all of Psalm 129

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.