Psalm 130:6 in Tamil
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிறஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
Eppozhuthu vidiyum endru vidiyarkaalaththukkuk kaaththirukkirajaamakkaararaippaarkkilum athigamaay en aaththumaa aandavarukkuk kaaththirukkirathu.
Psalm 130:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.
- Tamil Easy Reading Version
- நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
Psalm 130:6 in English
- King James Version (KJV)
- My soul [waiteth] for the Lord more than they that watch for the morning: [I say, more than] they that watch for the morning.
- World English Bible (WEB)
- My soul longs for the Lord more than watchmen long for the morning, more than watchmen for the morning.
- American Standard Version (ASV)
- My soul [waiteth] for the Lord More than watchmen [wait] for the morning; [Yea, more than] watchmen for the morning.
- Bible in Basic English (BBE)
- My soul is watching for the Lord more than those who are watching for the morning; yes, more than the watchers for the morning.
- Darby Translation (DBY)
- My soul [waiteth] for the Lord more than the watchers [wait] for the morning, [more than] the watchers for the morning.
- Webster's Bible (WBS)
- My soul [waiteth] for the LORD more than they that watch for the morning: [I say] , [more than] they that watch for the morning.
- Young's Literal Translation (YLT)
- My soul [is] for the Lord, More than those watching for morning, Watching for morning!
Read in context
- 4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
- 5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
- 6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிறஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
- 7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
- 8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
Cross references
- Psalm 63:6 சங்கீதம் 63:6என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
- Psalm 119:147 சங்கீதம் 119:147அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
- Isaiah 21:8 ஏசாயா 21:8ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.
- Psalm 134:1 சங்கீதம் 134:1இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
- Acts 27:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:29பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.