Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 132:13 in Tamil

கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.

Karththar seeyonaith therinthugondu, athu thamakku vaasasthalamaagumbadi virumbinaar.

Download verse image

Psalm 132:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.
Open Tamil Contemporary Version
யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:
Tamil Easy Reading Version
அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.

Psalm 132:13 in English

King James Version (KJV)
For the LORD hath chosen Zion; he hath desired [it] for his habitation.
World English Bible (WEB)
For the LORD has chosen Zion. He has desired it for his habitation.
American Standard Version (ASV)
For Jehovah hath chosen Zion; He hath desired it for his habitation.
Bible in Basic English (BBE)
For the Lord's heart is on Zion, desiring it for his resting-place.
Darby Translation (DBY)
For Jehovah hath chosen Zion; he hath desired it for his dwelling:
Webster's Bible (WBS)
For the LORD hath chosen Zion; he hath desired [it] for his habitation.
Young's Literal Translation (YLT)
For Jehovah hath fixed on Zion, He hath desired [it] for a seat to Himself,

Read in context

  1. 11உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன்என்றும்,
  2. 12உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் கள்என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
  3. 13கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
  4. 14இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.
  5. 15அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
Read all of Psalm 132

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.