Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 132:17 in Tamil

அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.

Angae thaaveethukkaaga oru kombai mulaikkappannuvaen; naan abishaegambannuviththavanukkaaga oru vilakkai aayaththambanninaen.

Download verse image

Psalm 132:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன்.
Open Tamil Contemporary Version
“இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன்.
Tamil Easy Reading Version
இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன். நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.

Psalm 132:17 in English

King James Version (KJV)
There will I make the horn of David to bud: I have ordained a lamp for mine anointed.
World English Bible (WEB)
I will make the horn of David to bud there. I have ordained a lamp for my anointed.
American Standard Version (ASV)
There will I make the horn of David to bud: I have ordained a lamp for mine anointed.
Bible in Basic English (BBE)
There I will make the horn of David fertile: I have made ready a light for my king.
Darby Translation (DBY)
There will I cause the horn of David to bud forth; I have ordained a lamp for mine anointed.
Webster's Bible (WBS)
There will I make the horn of David to bud, I have ordained a lamp for my anointed.
Young's Literal Translation (YLT)
There I cause to spring up a horn for David, I have arranged a lamp for Mine anointed.

Read in context

  1. 15அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
  2. 16அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.
  3. 17அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.
  4. 18அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 132

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.