Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 92:10 in Tamil

என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.

En kombaik kaandaamirugaththin kombaippola uyarththuveer; puthu enneyaal abishaegam pannappadugiraen.

Download verse image

Psalm 92:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.
Open Tamil Contemporary Version
காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன.
Tamil Easy Reading Version
ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர். பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன். விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர். உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர்.

Psalm 92:10 in English

King James Version (KJV)
But my horn shalt thou exalt like [the horn of] an unicorn: I shall be anointed with fresh oil.
World English Bible (WEB)
But you have exalted my horn like that of the wild ox. I am anointed with fresh oil.
American Standard Version (ASV)
But my horn hast thou exalted like [the horn of] the wild-ox: I am anointed with fresh oil.
Bible in Basic English (BBE)
But my horn is lifted up like the horn of the ox: the best oil is flowing on my head.
Darby Translation (DBY)
But my horn shalt thou exalt like a buffalo's: I shall be anointed with fresh oil.
Webster's Bible (WBS)
But my horn shalt thou exalt like [the horn of] an unicorn: I shall be anointed with fresh oil.
Young's Literal Translation (YLT)
And Thou exaltest as a reem my horn, I have been anointed with fresh oil.

Read in context

  1. 8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
  2. 9கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தே போவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.
  3. 10என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.
  4. 11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
  5. 12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
Read all of Psalm 92

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.