Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 135:14 in Tamil

கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

Karththar thammudaiya janaththin niyaayaththai visaariththu, thammudaiya oozhiyakkaararmael parithaabappaduvaar.

Download verse image

Psalm 135:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
Open Tamil Contemporary Version
யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார். ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.

Psalm 135:14 in English

King James Version (KJV)
For the LORD will judge his people, and he will repent himself concerning his servants.
World English Bible (WEB)
For the LORD will judge his people and have compassion on his servants.
American Standard Version (ASV)
For Jehovah will judge his people, And repent himself concerning his servants.
Bible in Basic English (BBE)
For the Lord will be judge of his people's cause; his feelings will be changed to his servants.
Darby Translation (DBY)
For Jehovah will judge his people, and will repent in favour of his servants.
Webster's Bible (WBS)
For the LORD will judge his people, and he will repent concerning his servants.
Young's Literal Translation (YLT)
For Jehovah doth judge His people, And for His servants comforteth Himself.

Read in context

  1. 12அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
  2. 13கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
  3. 14கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.
  4. 15அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
  5. 16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Read all of Psalm 135

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.