Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 135:5 in Tamil

கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

Karththar periyavar endrum, nammudaiya aandavar ellaa thaevarkalukkum maelaanavar endrum naan arivaen.

Download verse image

Psalm 135:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
Open Tamil Contemporary Version
யெகோவா பெரியவர் என்றும், நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும், மேலானவர் என்பதையும் நான் அறிவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்! நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!

Psalm 135:5 in English

King James Version (KJV)
For I know that the LORD [is] great, and [that] our Lord [is] above all gods.
World English Bible (WEB)
For I know that the LORD is great, that our Lord is above all gods.
American Standard Version (ASV)
For I know that Jehovah is great, And that our Lord is above all gods.
Bible in Basic English (BBE)
I know that the Lord is great, and that our Lord is greater than all other gods.
Darby Translation (DBY)
For I know that Jehovah is great, and our Lord is above all gods.
Webster's Bible (WBS)
For I know that the LORD [is] great, and [that] our LORD [is] above all gods.
Young's Literal Translation (YLT)
For I have known that great [is] Jehovah, Yea, our Lord [is] above all gods.

Read in context

  1. 3கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.
  2. 4கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
  3. 5கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
  4. 6வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
  5. 7அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
Read all of Psalm 135

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.