Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 135:3 in Tamil

கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.

Karththar nallavar; avarudaiya naamaththaik keerththanambannungal; athu inpamaanathu.

Download verse image

Psalm 135:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது.
Open Tamil Contemporary Version
யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது.
Tamil Easy Reading Version
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.

Psalm 135:3 in English

King James Version (KJV)
Praise the LORD; for the LORD [is] good: sing praises unto his name; for [it is] pleasant.
World English Bible (WEB)
Praise the LORD, for the LORD is good. Sing praises to his name, for that is pleasant.
American Standard Version (ASV)
Praise ye Jehovah; for Jehovah is good: Sing praises unto his name; for it is pleasant.
Bible in Basic English (BBE)
Give praise to Jah, for he is good: make melody to his name, for it is pleasing.
Darby Translation (DBY)
Praise ye Jah; for Jehovah is good: sing psalms unto his name; for it is pleasant.
Webster's Bible (WBS)
Praise the LORD; for the LORD [is] good; sing praises to his name; for [it is] pleasant.
Young's Literal Translation (YLT)
Praise ye Jah! for Jehovah [is] good, Sing praise to His name, for [it is] pleasant.

Read in context

  1. 1அல்லேலூயா, கர்த்தருடையநாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.
  2. 2கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
  3. 3கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.
  4. 4கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
  5. 5கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
Read all of Psalm 135

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.