Psalm 136:25 in Tamil
மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Maamsathaegamulla yaavukkum aagaarang kodukkiravaraith thuthiyungal; avar kirubai endrumullathu.
Psalm 136:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Open Tamil Contemporary Version
- அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
- Tamil Easy Reading Version
- தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
Psalm 136:25 in English
- King James Version (KJV)
- Who giveth food to all flesh: for his mercy [endureth] for ever.
- World English Bible (WEB)
- who gives food to every creature, for his loving kindness endures forever.
- American Standard Version (ASV)
- Who giveth food to all flesh; For his lovingkindness [endureth] for ever.
- Bible in Basic English (BBE)
- Who gives food to all flesh: for his mercy is unchanging for ever.
- Darby Translation (DBY)
- Who giveth food to all flesh, for his loving-kindness [endureth] for ever.
- Webster's Bible (WBS)
- Who giveth food to all flesh: for his mercy [endureth] for ever.
- Young's Literal Translation (YLT)
- Giving food to all flesh, For to the age [is] His kindness.
Read in context
- 23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 24நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 25மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 26பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Cross references
- Psalm 104:27 சங்கீதம் 104:27ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
- Psalm 145:15 சங்கீதம் 145:15எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
- Psalm 147:9 சங்கீதம் 147:9அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.