Psalm 136:26 in Tamil
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Paralogaththin thaevanaith thuthiyungal; avar kirubai endrumullathu.
Psalm 136:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Open Tamil Contemporary Version
- பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
- Tamil Easy Reading Version
- பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
Psalm 136:26 in English
- King James Version (KJV)
- O give thanks unto the God of heaven: for his mercy [endureth] for ever.
- World English Bible (WEB)
- Oh give thanks to the God of heaven, for his loving kindness endures forever.
- American Standard Version (ASV)
- Oh give thanks unto the God of heaven; For his lovingkindness [endureth] for ever.
- Bible in Basic English (BBE)
- O give praise to the God of heaven: for his mercy is unchanging for ever.
- Darby Translation (DBY)
- Give ye thanks unto the God of the heavens; for his loving-kindness [endureth] for ever.
- Webster's Bible (WBS)
- O give thanks to the God of heaven: for his mercy [endureth] for ever.
- Young's Literal Translation (YLT)
- Give ye thanks to the God of the heavens, For to the age [is] His kindness!
Read in context
- 24நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 25மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 26பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Cross references
- Psalm 136:1–3 சங்கீதம் 136:1–3கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Jonah 1:9 யோனா 1:9அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.
- Nehemiah 1:4 நெகேமியா 1:4இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
- Psalm 123:1 சங்கீதம் 123:1பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
- Psalm 115:3 சங்கீதம் 115:3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.