Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 147:9 in Tamil

அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

Avar mirugajeevangalukkum kooppidugira kaakkaik kunjsugalukkum aagaarangodukkiraar.

Download verse image

Psalm 147:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
Open Tamil Contemporary Version
மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் உணவு கொடுக்கிறார்.
Tamil Easy Reading Version
தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார். தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.

Psalm 147:9 in English

King James Version (KJV)
He giveth to the beast his food, [and] to the young ravens which cry.
World English Bible (WEB)
He provides food for the livestock, and for the young ravens when they call.
American Standard Version (ASV)
He giveth to the beast his food, [And] to the young ravens which cry.
Bible in Basic English (BBE)
He gives food to every beast, and to the young ravens in answer to their cry.
Darby Translation (DBY)
Who giveth to the cattle their food, to the young ravens which cry.
Webster's Bible (WBS)
He giveth to the beast his food, [and] to the young ravens which cry.
Young's Literal Translation (YLT)
Giving to the beast its food, To the young of the ravens that call.

Read in context

  1. 7கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம்பண்ணுங்கள்.
  2. 8அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
  3. 9அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
  4. 10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
  5. 11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
Read all of Psalm 147

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.