Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 137:1 in Tamil

பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

Paabilon aarugal arugae naangal udkaarnthu, angae seeyonai ninaiththu azhuthom.

Download verse image

Psalm 137:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
Open Tamil Contemporary Version
பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, சீயோனை நினைத்தபோது அழுதோம்.
Tamil Easy Reading Version
பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து சீயோனை நினைத்தவாறே அழுதோம்.

Psalm 137:1 in English

King James Version (KJV)
By the rivers of Babylon, there we sat down, yea, we wept, when we remembered Zion.
World English Bible (WEB)
By the rivers of Babylon, there we sat down. Yes, we wept, when we remembered Zion.
American Standard Version (ASV)
By the rivers of Babylon, There we sat down, yea, we wept, When we remembered Zion.
Bible in Basic English (BBE)
By the rivers of Babylon we were seated, weeping at the memory of Zion,
Darby Translation (DBY)
By the rivers of Babylon, there we sat down; yea, we wept when we remembered Zion.
Webster's Bible (WBS)
By the rivers of Babylon, there we sat down, yes, we wept, when we remembered Zion.
Young's Literal Translation (YLT)
By rivers of Babylon — There we did sit, Yea, we wept when we remembered Zion.

Read in context

  1. 1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
  2. 2அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
  3. 3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்களகீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.
Read all of Psalm 137

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.