Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 137:2 in Tamil

அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

Athin naduvilirukkum alarichedigalinmael engal kinnarangalaith thookkivaiththom.

Download verse image

Psalm 137:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
Open Tamil Contemporary Version
அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
Tamil Easy Reading Version
அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.

Psalm 137:2 in English

King James Version (KJV)
We hanged our harps upon the willows in the midst thereof.
World English Bible (WEB)
On the willows in that land, we hung up our harps.
American Standard Version (ASV)
Upon the willows in the midst thereof We hanged up our harps.
Bible in Basic English (BBE)
Hanging our instruments of music on the trees by the waterside.
Darby Translation (DBY)
We hanged our harps upon the willows in the midst thereof.
Webster's Bible (WBS)
We hung our harps upon the willows in the midst of it.
Young's Literal Translation (YLT)
On willows in its midst we hung our harps.

Read in context

  1. 1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
  2. 2அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
  3. 3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்களகீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.
  4. 4கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
Read all of Psalm 137

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.