Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 138:5 in Tamil

கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.

Karththarin magimai perithaayiruppathinaal, avarkal karththarin vazhigalaip paaduvaarkal.

Download verse image

Psalm 138:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.

Psalm 138:5 in English

King James Version (KJV)
Yea, they shall sing in the ways of the LORD: for great [is] the glory of the LORD.
World English Bible (WEB)
Yes, they will sing of the ways of the LORD, for the LORD’s glory is great!
American Standard Version (ASV)
Yea, they shall sing of the ways of Jehovah; For great is the glory of Jehovah.
Bible in Basic English (BBE)
They will make songs about the ways of the Lord; for great is the glory of the Lord.
Darby Translation (DBY)
And they shall sing in the ways of Jehovah, for great is the glory of Jehovah.
Webster's Bible (WBS)
Yes, they shall sing in the ways of the LORD: for great [is] the glory of the LORD.
Young's Literal Translation (YLT)
And they sing in the ways of Jehovah, For great [is] the honour of Jehovah.

Read in context

  1. 3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
  2. 4கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
  3. 5கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.
  4. 6கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
  5. 7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
Read all of Psalm 138

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.