Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 138:3 in Tamil

நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;

Naan kooppitta naalilae enakku maruuththaravu arulineer; en aaththumaavilae pelanthanthu ennaith thairiyappaduththineer;

Download verse image

Psalm 138:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
Open Tamil Contemporary Version
நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்; நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர்.
Tamil Easy Reading Version
தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.

Psalm 138:3 in English

King James Version (KJV)
In the day when I cried thou answeredst me, [and] strengthenedst me [with] strength in my soul.
World English Bible (WEB)
In the day that I called, you answered me. You encouraged me with strength in my soul.
American Standard Version (ASV)
In the day that I called thou answeredst me, Thou didst encourage me with strength in my soul.
Bible in Basic English (BBE)
When my cry came to your ears you gave me an answer, and made me great with strength in my soul.
Darby Translation (DBY)
In the day when I called thou answeredst me; thou didst encourage me with strength in my soul.
Webster's Bible (WBS)
In the day when I cried thou didst answer me, [and] strengthen me [with] strength in my soul.
Young's Literal Translation (YLT)
In the day I called, when Thou dost answer me, Thou dost strengthen me in my soul [with] strength.

Read in context

  1. 1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  2. 2உமது பரிசுத்த ஆலுயத்திற்குநேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகலபிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
  3. 3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
  4. 4கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
  5. 5கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.
Read all of Psalm 138

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.