Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 139:5 in Tamil

முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.

Murpuraththilum pirpuraththilum neer ennai nerukki, umathu karaththai enmael vaikkireer.

Download verse image

Psalm 139:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
Open Tamil Contemporary Version
நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து, நீர் உமது ஆசீர்வாதத்தின் கரத்தை என்மேல் வைத்திருக்கிறீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன் புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர். நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.

Psalm 139:5 in English

King James Version (KJV)
Thou hast beset me behind and before, and laid thine hand upon me.
World English Bible (WEB)
You hem me in behind and before. You laid your hand on me.
American Standard Version (ASV)
Thou hast beset me behind and before, And laid thy hand upon me.
Bible in Basic English (BBE)
I am shut in by you on every side, and you have put your hand on me.
Darby Translation (DBY)
Thou hast beset me behind and before, and laid thy hand upon me.
Webster's Bible (WBS)
Thou hast beset me behind and before, and laid thy hand upon me.
Young's Literal Translation (YLT)
Behind and before Thou hast besieged me, And Thou dost place on me Thy hand.

Read in context

  1. 3நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
  2. 4என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
  3. 5முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
  4. 6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.
  5. 7உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
Read all of Psalm 139

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.