Psalm 139:9 in Tamil
நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
Naan vidiyarkaalaththus settaigalai eduththu, samuththiraththin kadaiyaantharangalilae poyth thanginaalum,
Psalm 139:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,
- Open Tamil Contemporary Version
- அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும், கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும்,
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
Psalm 139:9 in English
- King James Version (KJV)
- [If] I take the wings of the morning, [and] dwell in the uttermost parts of the sea;
- World English Bible (WEB)
- If I take the wings of the dawn, and settle in the uttermost parts of the sea,
- American Standard Version (ASV)
- If I take the wings of the morning, And dwell in the uttermost parts of the sea;
- Bible in Basic English (BBE)
- If I take the wings of the morning, and go to the farthest parts of the sea;
- Darby Translation (DBY)
- [If] I take the wings of the dawn [and] dwell in the uttermost parts of the sea,
- Webster's Bible (WBS)
- [If] I take the wings of the morning, [and] dwell in the uttermost parts of the sea;
- Young's Literal Translation (YLT)
- I take the wings of morning, I dwell in the uttermost part of the sea,
Read in context
- 7உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
- 8நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
- 9நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
- 10அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
- 11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.
Cross references
- Psalm 19:6 சங்கீதம் 19:6அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
- Psalm 74:16–17 சங்கீதம் 74:16–17பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
- Malachi 4:2 மல்கியா 4:2ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.