Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 140:2 in Tamil

அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.

Avarkal thangal iruthayaththil pollaappugalais sinthiththu, yuththanjseyya naalthorum koottangoodugiraarkal.

Download verse image

Psalm 140:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.

Psalm 140:2 in English

King James Version (KJV)
Which imagine mischiefs in [their] heart; continually are they gathered together [for] war.
World English Bible (WEB)
those who devise mischief in their hearts. They continually gather themselves together for war.
American Standard Version (ASV)
Who devise mischiefs in their heart; Continually do they gather themselves together for war.
Bible in Basic English (BBE)
For their hearts are full of evil designs; and they are ever making ready causes of war.
Darby Translation (DBY)
Who devise mischiefs in [their] heart; every day are they banded together for war.
Webster's Bible (WBS)
Who imagine mischiefs in [their] heart; continually are they assembled [for] war.
Young's Literal Translation (YLT)
Who have devised evils in the heart, All the day they assemble [for] wars.

Read in context

  1. 1கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
  2. 2அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
  3. 3சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.(சேலா.)
  4. 4கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
Read all of Psalm 140

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.