Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 21:11 in Tamil

அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.

Avarkal umakku virothamaayp pollaangu ninaiththaarkal; theevinaiyai eththanambanninaarkal; ondrum vaaykkaamarpoyitru.

Download verse image

Psalm 21:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமல்போனது.
Open Tamil Contemporary Version
உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது.
Tamil Easy Reading Version
ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள். அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.

Psalm 21:11 in English

King James Version (KJV)
For they intended evil against thee: they imagined a mischievous device, [which] they are not able [to perform].
World English Bible (WEB)
For they intended evil against you. They plotted evil against you which cannot succeed.
American Standard Version (ASV)
For they intended evil against thee; They conceived a device which they are not able to perform.
Bible in Basic English (BBE)
For their thoughts were bitter against you: they had an evil design in their minds, which they were not able to put into effect.
Darby Translation (DBY)
For they intended evil against thee; they imagined a mischievous device, which they could not execute.
Webster's Bible (WBS)
For they intended evil against thee: they imagined a mischievous device, [which] they are not able [to perform] .
Young's Literal Translation (YLT)
For they stretched out against Thee evil, They devised a wicked device, they prevail not,

Read in context

  1. 9உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
  2. 10அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியைமனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.
  3. 11அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
  4. 12அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.
  5. 13கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம். (அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.