Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 36:4 in Tamil

அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.

Avan than padukkaiyinmael akkiramaththai yosiththu, nallathallaatha vazhiyilae nilaiththu, pollaappai verukkaathirukkiraan.

Download verse image

Psalm 36:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
Open Tamil Contemporary Version
அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்; பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்; தீமையானதை விடாதிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான். எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை. ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.

Psalm 36:4 in English

King James Version (KJV)
He deviseth mischief upon his bed; he setteth himself in a way [that is] not good; he abhorreth not evil.
World English Bible (WEB)
He plots iniquity on his bed. He sets himself in a way that is not good. He doesn’t abhor evil.
American Standard Version (ASV)
He deviseth iniquity upon his bed; He setteth himself in a way that is not good; He abhorreth not evil.
Bible in Basic English (BBE)
He gives thought to evil on his bed; he takes a way which is not good; he is not a hater of evil.
Darby Translation (DBY)
He deviseth wickedness up on his bed; he setteth himself in a way that is not good: he abhorreth not evil.
Webster's Bible (WBS)
He deviseth mischief upon his bed; he setteth himself in a way [that is] not good; he abhorreth not evil.
Young's Literal Translation (YLT)
Iniquity he deviseth on his bed, He stationeth himself on a way not good, Evil he doth not refuse.'

Read in context

  1. 2அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.
  2. 3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
  3. 4அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
  4. 5கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
  5. 6உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
Read all of Psalm 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.