Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 140:5 in Tamil

அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா.)

Agangaarigal enakkuk kanniyaiyum kayirugalaiyum maraivaay vaikkiraarkal; vazhiyoraththilae valaiyai viriththu, enakkus surukkugalai vaikkiraarkal. (saelaa.)

Download verse image

Psalm 140:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
Open Tamil Contemporary Version
பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள். என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள். அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.

Psalm 140:5 in English

King James Version (KJV)
The proud have hid a snare for me, and cords; they have spread a net by the wayside; they have set gins for me. Selah.
World English Bible (WEB)
The proud have hidden a snare for me, they have spread the cords of a net by the path. They have set traps for me. Selah.
American Standard Version (ASV)
The proud have hid a snare for me, and cords; They have spread a net by the wayside; They have set gins for me. [Selah
Bible in Basic English (BBE)
The men of pride have put secret cords for my feet; stretching nets in my way, so that they may take me with their tricks. (Selah.)
Darby Translation (DBY)
The proud have hidden a snare for me, and cords; they have spread a net by the way-side; they have set traps for me. Selah.
Webster's Bible (WBS)
The proud have hid a snare for me, and cords; they have spread a net by the way side: they have set gins for me. Selah.
Young's Literal Translation (YLT)
The proud hid a snare for me — and cords, They spread a net by the side of the path, Snares they have set for me. Selah.

Read in context

  1. 3சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.(சேலா.)
  2. 4கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
  3. 5அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா.)
  4. 6நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
  5. 7ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
Read all of Psalm 140

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.