Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:9 in Tamil

கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.

Kanni avan kuthigaalaip pidikkum; parigaarar avanai maerkolvaarkal.

Download verse image

Job 18:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
Open Tamil Contemporary Version
பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது; கண்ணி அவனை இறுக்கிப் பிடிக்கிறது.
Tamil Easy Reading Version
அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும். ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும்.

Job 18:9 in English

King James Version (KJV)
The gin shall take [him] by the heel, [and] the robber shall prevail against him.
World English Bible (WEB)
A snare will take him by the heel. A trap will catch him.
American Standard Version (ASV)
A gin shall take [him] by the heel, [And] a snare shall lay hold on him.
Bible in Basic English (BBE)
His foot is taken in the net; he comes into its grip.
Darby Translation (DBY)
The gin taketh [him] by the heel, the snare layeth hold on him;
Webster's Bible (WBS)
The gin shall take [him] by the heel, [and] the robber shall prevail against him.
Young's Literal Translation (YLT)
Seize on the heel doth a gin, Prevail over him do the designing.

Read in context

  1. 7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
  2. 8அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
  3. 9கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
  4. 10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
  5. 11சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.