Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 144:15 in Tamil

இவ்விதமானசீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. (தாவீது பாடின ஸ்தோத்திர சங்கீதம்.)

Ivvithamaanaseeraippetrajanam paakkiyamullathu; karththaraith theyvamaagak kondirukkira janam paakkiyamullathu. (thaaveethu paadina sthoththira sangeetham.)

Download verse image

Psalm 144:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற மக்கள் பாக்கியமுள்ளது.
Open Tamil Contemporary Version
இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil Easy Reading Version
இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

Psalm 144:15 in English

King James Version (KJV)
Happy [is that] people, that is in such a case: [yea], happy [is that] people, whose God [is] the LORD.
World English Bible (WEB)
Happy are the people who are in such a situation. Happy are the people whose God is the LORD.
American Standard Version (ASV)
Happy is the people that is in such a case; [Yea], happy is the people whose God is Jehovah.
Bible in Basic English (BBE)
Happy is the nation whose ways are so ordered: yes, happy is the nation whose God is the Lord.
Darby Translation (DBY)
Blessed the people that is in such a case! Blessed the people whose God is Jehovah!
Webster's Bible (WBS)
Happy [is that] people, that is in such a case: [yes] , happy [is that] people, whose God [is] the LORD.
Young's Literal Translation (YLT)
O the happiness of the people that is thus, O the happiness of the people whose God [is] Jehovah!

Read in context

  1. 13எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய்நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.
  2. 14எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.
  3. 15இவ்விதமானசீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. (தாவீது பாடின ஸ்தோத்திர சங்கீதம்.)
Read all of Psalm 144

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.