Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:15 in Tamil

கெம்பீரசத்தத்தைஅறியும்ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.

Kembeerasaththaththaiariyumjanangal paakkiyamullavarkal; karththaavae, avarkal ummudaiya mugaththin velichaththil nadappaarkal.

Download verse image

Psalm 89:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.
Tamil Easy Reading Version
தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.

Psalm 89:15 in English

King James Version (KJV)
Blessed [is] the people that know the joyful sound: they shall walk, O LORD, in the light of thy countenance.
World English Bible (WEB)
Blessed are the people who learn to acclaim you. They walk in the light of your presence, LORD.
American Standard Version (ASV)
Blessed is the people that know the joyful sound: They walk, O Jehovah, in the light of thy countenance.
Bible in Basic English (BBE)
Happy are the people who have knowledge of the holy cry: the light of your face, O Lord, will be shining on their way.
Darby Translation (DBY)
Blessed is the people that know the shout of joy: they walk, O Jehovah, in the light of thy countenance.
Webster's Bible (WBS)
Blessed [are] the people that know the joyful sound: they shall walk, O LORD, in the light of thy countenance.
Young's Literal Translation (YLT)
O the happiness of the people knowing the shout, O Jehovah, in the light of Thy face they walk habitually.

Read in context

  1. 13உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
  2. 14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
  3. 15கெம்பீரசத்தத்தைஅறியும்ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
  4. 16அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
  5. 17நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.