Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 146:5 in Tamil

யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

Yaakkobin thaevanaith than thunaiyaagak kondirunthu, than thaevanaagiya karththarmael nambikkaiyai vaikkiravan paakkiyavaan.

Download verse image

Psalm 146:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
Open Tamil Contemporary Version
யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.

Psalm 146:5 in English

King James Version (KJV)
Happy [is he] that [hath] the God of Jacob for his help, whose hope [is] in the LORD his God:
World English Bible (WEB)
Happy is he who has the God of Jacob for his help, whose hope is in the LORD, his God,
American Standard Version (ASV)
Happy is he that hath the God of Jacob for his help, Whose hope is in Jehovah his God:
Bible in Basic English (BBE)
Happy is the man who has the God of Jacob for his help, whose hope is in the Lord his God:
Darby Translation (DBY)
Blessed is he who hath the God of Jacob for his help, whose hope is in Jehovah his God,
Webster's Bible (WBS)
Happy [is he] that [hath] the God of Jacob for his help, whose hope [is] in the LORD his God:
Young's Literal Translation (YLT)
O the happiness of him Who hath the God of Jacob for his help, His hope [is] on Jehovah his God,

Read in context

  1. 3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும்நம்பாதேயுங்கள்.
  2. 4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்து போம்.
  3. 5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
  4. 6அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
  5. 7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.
Read all of Psalm 146

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.