Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 145:2 in Tamil

நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

Naadorum ummai sthoththiriththu, eppozhuthum endrendraikkum ummudaiya naamaththaith thuthippaen.

Download verse image

Psalm 145:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
Open Tamil Contemporary Version
நாள்தோறும் நான் உம்மைத் துதித்து, உம்முடைய பெயரை என்றென்றைக்கும் பாராட்டுவேன்.
Tamil Easy Reading Version
நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன். நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.

Psalm 145:2 in English

King James Version (KJV)
Every day will I bless thee; and I will praise thy name for ever and ever.
World English Bible (WEB)
Every day I will praise you. I will extol your name forever and ever.
American Standard Version (ASV)
Every day will I bless thee; And I will praise thy name for ever and ever.
Bible in Basic English (BBE)
Every day will I give you blessing, praising your name for ever and ever.
Darby Translation (DBY)
Every day will I bless thee, and I will praise thy name for ever and ever.
Webster's Bible (WBS)
Every day will I bless thee; and I will praise thy name for ever and ever.
Young's Literal Translation (YLT)
Every day do I bless Thee, And praise Thy name to the age and for ever.

Read in context

  1. 1ராஜாவாகியஎன் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
  2. 2நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
  3. 3கர்த்தர்பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
  4. 4தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
Read all of Psalm 145

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.