Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 146:10 in Tamil

கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.

Karththar sathaagaalangalilum arasaalugiraar; seeyonae, un thaevan thalaimurai thalaimuraiyaagavum raajarigambannugiraar. allaelooyaa.

Download verse image

Psalm 146:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.
Open Tamil Contemporary Version
யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.
Tamil Easy Reading Version
கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்! சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்! கர்த்தரைத் துதியுங்கள்!

Psalm 146:10 in English

King James Version (KJV)
The LORD shall reign for ever, [even] thy God, O Zion, unto all generations. Praise ye the LORD.
World English Bible (WEB)
The LORD will reign forever; your God, O Zion, to all generations. Praise the LORD!
American Standard Version (ASV)
Jehovah will reign for ever, Thy God, O Zion, unto all generations. Praise ye Jehovah.
Bible in Basic English (BBE)
The Lord will be King for ever; your God, O Zion, will be King through all generations. Praise be to the Lord.
Darby Translation (DBY)
Jehovah will reign for ever, [even] thy God, O Zion, from generation to generation. Hallelujah!
Webster's Bible (WBS)
The LORD will reign for ever, [even] thy God, O Zion, to all generations. Praise ye the LORD.
Young's Literal Translation (YLT)
Jehovah doth reign to the age, Thy God, O Zion, to generation and generation, Praise ye Jah!

Read in context

  1. 8குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக்கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.
  2. 9பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.
  3. 10கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.
Read all of Psalm 146

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.