Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 147:5 in Tamil

நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.

Nammudaiya aandavar periyavarum magaa pelamullavarumaayirukkiraar; avarudaiya arivu alavillaathathu.

Download verse image

Psalm 147:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
Open Tamil Contemporary Version
நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை.
Tamil Easy Reading Version
நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர். அவர் மிகவும் வல்லமையுள்ளவர். அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை.

Psalm 147:5 in English

King James Version (KJV)
Great [is] our Lord, and of great power: his understanding [is] infinite.
World English Bible (WEB)
Great is our Lord, and mighty in power. His understanding is infinite.
American Standard Version (ASV)
Great is our Lord, and mighty in power; His understanding is infinite.
Bible in Basic English (BBE)
Great is our Lord, and great his power; there is no limit to his wisdom.
Darby Translation (DBY)
Great is our Lord, and of great power: his understanding is infinite.
Webster's Bible (WBS)
Great [is] our LORD, and of great power: his understanding [is] infinite.
Young's Literal Translation (YLT)
Great [is] our Lord, and abundant in power, Of His understanding there is no narration.

Read in context

  1. 3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
  2. 4அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
  3. 5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
  4. 6கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
  5. 7கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம்பண்ணுங்கள்.
Read all of Psalm 147

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.