Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 150:5 in Tamil

ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

Osaiyulla kaiththaalangalodum avaraith thuthiyungal; paerosaiyulla kaiththaalangalodum avaraith thuthiyungal.

Download verse image

Psalm 150:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
Open Tamil Contemporary Version
கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்! பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!

Psalm 150:5 in English

King James Version (KJV)
Praise him upon the loud cymbals: praise him upon the high sounding cymbals.
World English Bible (WEB)
Praise him with loud cymbals! Praise him with resounding cymbals!
American Standard Version (ASV)
Praise him with loud cymbals: Praise him with high sounding cymbals.
Bible in Basic English (BBE)
Give him praise with the loud brass: give him praise with the high-sounding brass.
Darby Translation (DBY)
Praise him with loud cymbals; praise him with high sounding cymbals.
Webster's Bible (WBS)
Praise him upon the loud cymbals: praise him upon the high sounding cymbals.
Young's Literal Translation (YLT)
Praise Him with cymbals of sounding, Praise Him with cymbals of shouting.

Read in context

  1. 3எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
  2. 4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
  3. 5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
  4. 6சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
Read all of Psalm 150

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.