Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 150:3 in Tamil

எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

Ekkaala thoniyodae avaraith thuthiyungal; veenaiyodum suramandalaththodum avaraith thuthiyungal.

Download verse image

Psalm 150:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
Open Tamil Contemporary Version
எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்! வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!

Psalm 150:3 in English

King James Version (KJV)
Praise him with the sound of the trumpet: praise him with the psaltery and harp.
World English Bible (WEB)
Praise him with the sounding of the trumpet! Praise him with harp and lyre!
American Standard Version (ASV)
Praise him with trumpet sound: Praise him with psaltery and harp.
Bible in Basic English (BBE)
Give him praise with the sound of the horn: give him praise with corded instruments of music.
Darby Translation (DBY)
Praise him with the sound of the trumpet; praise him with lute and harp;
Webster's Bible (WBS)
Praise him with the sound of the trumpet: praise him with the psaltery and harp.
Young's Literal Translation (YLT)
Praise Him with blowing of trumpet, Praise Him with psaltery and harp.

Read in context

  1. 1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
  2. 2அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
  3. 3எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
  4. 4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
  5. 5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
Read all of Psalm 150

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.