Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 150:4 in Tamil

தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

Thamburodum nadanaththodum avaraith thuthiyungal; yaazhodum theenguzhalodum avaraith thuthiyungal.

Download verse image

Psalm 150:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
Open Tamil Contemporary Version
தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்! நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!

Psalm 150:4 in English

King James Version (KJV)
Praise him with the timbrel and dance: praise him with stringed instruments and organs.
World English Bible (WEB)
Praise him with tambourine and dancing! Praise him with stringed instruments and flute!
American Standard Version (ASV)
Praise him with timbrel and dance: Praise him with stringed instruments and pipe.
Bible in Basic English (BBE)
Give him praise with instruments of brass and in the dance: give him praise with horns and corded instruments.
Darby Translation (DBY)
Praise him with the tambour and dance; praise him with stringed instruments and the pipe;
Webster's Bible (WBS)
Praise him with the timbrel and dance: praise him with stringed instruments and organs.
Young's Literal Translation (YLT)
Praise Him with timbrel and dance, Praise Him with stringed instruments and organ.

Read in context

  1. 2அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
  2. 3எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
  3. 4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
  4. 5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
  5. 6சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
Read all of Psalm 150

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.