Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 17:4 in Tamil

மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்குவிலக்கமாய் என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.

Manusharin seykaigalaikkuriththu, naan ummudaiya uthadugalin vaakkinaalae thushdanudaiya paathaigalukkuvilakkamaay ennaik kaaththukkollugiraen.

Download verse image

Psalm 17:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.
Open Tamil Contemporary Version
மனிதர்கள் என்னைத் தீமைசெய்ய வற்புறுத்தினாலும், உமது உதடுகளின் கட்டளையினால் வன்முறையாளர்களின் வழிகளிலிருந்து, என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
Tamil Easy Reading Version
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.

Psalm 17:4 in English

King James Version (KJV)
Concerning the works of men, by the word of thy lips I have kept [me from] the paths of the destroyer.
World English Bible (WEB)
As for the deeds of men, by the word of your lips, I have kept myself from the ways of the violent.
American Standard Version (ASV)
As for the works of men, by the word of thy lips I have kept me from the ways of the violent.
Bible in Basic English (BBE)
As for the works of men, by the word of your lips I have kept myself from the ways of the violent.
Darby Translation (DBY)
Concerning the works of men, by the word of thy lips I have kept from the paths of the violent [man].
Webster's Bible (WBS)
Concerning the works of men, by the word of thy lips I have kept [me from] the paths of the destroyer.
Young's Literal Translation (YLT)
As to doings of man, Through a word of Thy lips I have observed The paths of a destroyer;

Read in context

  1. 2உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளைநோக்குவதாக.
  2. 3நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினேன்.
  3. 4மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்குவிலக்கமாய் என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.
  4. 5என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்.
  5. 6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.
Read all of Psalm 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.