Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 63:7 in Tamil

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலேகளிகூருகிறேன்.

Neer enakkuth thunaiyaayirunthathinaal, umathu settaigalin nizhalilaegaligoorugiraen.

Download verse image

Psalm 63:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.
Open Tamil Contemporary Version
நீரே என் உதவியாயிருப்பதால், உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன்.
Tamil Easy Reading Version
நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்! நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.

Psalm 63:7 in English

King James Version (KJV)
Because thou hast been my help, therefore in the shadow of thy wings will I rejoice.
World English Bible (WEB)
For you have been my help. I will rejoice in the shadow of your wings.
American Standard Version (ASV)
For thou hast been my help, And in the shadow of thy wings will I rejoice.
Bible in Basic English (BBE)
Because you have been my help, I will have joy in the shade of your wings.
Darby Translation (DBY)
For thou hast been my help, and in the shadow of thy wings will I sing for joy.
Webster's Bible (WBS)
Because thou hast been my help, therefore in the shadow of thy wings will I rejoice.
Young's Literal Translation (YLT)
For Thou hast been a help to me, And in the shadow of Thy wings I sing.

Read in context

  1. 5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
  2. 6என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
  3. 7நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலேகளிகூருகிறேன்.
  4. 8என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
  5. 9என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
Read all of Psalm 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.