Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 61:4 in Tamil

நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)

Naan ummudaiya koodaaraththil sathaagaalamum thanguvaen; umathu settaigalin maraivilae vanthu adaivaen. (saelaa.)

Download verse image

Psalm 61:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)
Open Tamil Contemporary Version
நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன்.
Tamil Easy Reading Version
நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன். நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.

Psalm 61:4 in English

King James Version (KJV)
I will abide in thy tabernacle for ever: I will trust in the covert of thy wings. Selah.
World English Bible (WEB)
I will dwell in your tent forever. I will take refuge in the shelter of your wings. Selah.
American Standard Version (ASV)
I will dwell in thy tabernacle for ever: I will take refuge in the covert of thy wings. [Selah
Bible in Basic English (BBE)
I will make your tent my resting-place for ever: I will keep myself under the cover of your wings. (Selah.)
Darby Translation (DBY)
I will sojourn in thy tent for ever; I will take refuge in the covert of thy wings. Selah.
Webster's Bible (WBS)
I will abide in thy tabernacle for ever: I will trust in the covert of thy wings. Selah.
Young's Literal Translation (YLT)
I sojourn in Thy tent to the ages, I trust in the secret place of Thy wings. Selah.

Read in context

  1. 2என் இருதயம் தொய்யும்போதுபூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
  2. 3நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
  3. 4நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)
  4. 5தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
  5. 6ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Read all of Psalm 61

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.