Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:11 in Tamil

இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.

Irulaith thamakku maraividamaakkinaar; karumbunalkalaiyum, aagaayaththuk kaarmaegangalaiyum thammais soozhak koodaaramaakkinaar.

Download verse image

Psalm 18:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார்.
Open Tamil Contemporary Version
அவர் இருளைத் தமது போர்வையாகவும், வானத்தின் இருண்ட மழைமேகங்களைத் தம்மைச் சுற்றிலும் கூடாரமாகவும் ஆக்கினார்.
Tamil Easy Reading Version
அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார். இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார்.

Psalm 18:11 in English

King James Version (KJV)
He made darkness his secret place; his pavilion round about him [were] dark waters [and] thick clouds of the skies.
World English Bible (WEB)
He made darkness his hiding place, his pavilion around him, darkness of waters, thick clouds of the skies.
American Standard Version (ASV)
He made darkness his hiding-place, his pavilion round about him, Darkness of waters, thick clouds of the skies.
Bible in Basic English (BBE)
He made the dark his secret place; his tent round him was the dark waters and thick clouds of the skies.
Darby Translation (DBY)
He made darkness his secret place, his tent round about him: darkness of waters, thick clouds of the skies.
Webster's Bible (WBS)
He made darkness his secret place; his pavilion around him [were] dark waters [and] thick clouds of the skies.
Young's Literal Translation (YLT)
He maketh darkness His secret place, Round about Him His tabernacle, Darkness of waters, thick clouds of the skies.

Read in context

  1. 9வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
  2. 10கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச்சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.
  3. 11இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.
  4. 12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
  5. 13கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.