Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:12 in Tamil

அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.

Avarudaiya sannithip piragaasaththinaal avarudaiya maegangal paranthu vilagitru, kalmazhaiyum neruppuththazhalum vizhunthathu.

Download verse image

Psalm 18:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.
Open Tamil Contemporary Version
அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன; அவற்றுடன் பனிக்கட்டி மழையும் மின்னல் கீற்றுக்களும் சென்றன.
Tamil Easy Reading Version
அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது. புயலும் மின்னலும் தோன்றின.

Psalm 18:12 in English

King James Version (KJV)
At the brightness [that was] before him his thick clouds passed, hail [stones] and coals of fire.
World English Bible (WEB)
At the brightness before him his thick clouds passed, hailstones and coals of fire.
American Standard Version (ASV)
At the brightness before him his thick clouds passed, Hailstones and coals of fire.
Bible in Basic English (BBE)
Before his shining light his dark clouds went past, raining ice and fire.
Darby Translation (DBY)
From the brightness before him his thick clouds passed forth: hail and coals of fire.
Webster's Bible (WBS)
At the brightness [that was] before him his thick clouds passed, hail [stones] and coals of fire.
Young's Literal Translation (YLT)
From the brightness over-against Him His thick clouds have passed on, Hail and coals of fire.

Read in context

  1. 10கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச்சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.
  2. 11இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.
  3. 12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
  4. 13கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
  5. 14தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.